News தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று விலையில்லா உணவு வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News கொரோனா வைரஸ் தொற்றில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி உத்தரவு.
News சீன தாக்குதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர்? எத்தனை பேர் காயம் அடைந்தனர்? எத்தனை வீரர்களை காணவில்லை?- என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்! -காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.
News எல்லை நிலைமை குறித்த இரண்டு தவறான கருத்துக்களை இந்தியா அகற்ற வேண்டும்!-இந்தியாவிற்கு புத்திச் சொல்லும் சீன ஊடகம்.
News இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதலில் 3 இந்திய இராணுவத்தினர் வீர மரணம்!-5 சீன இராணுவத்தினர் பலி!-11 சீன வீரர்கள் படுகாயம்!