மஹாராஷ்ட்ரா மாநில முதல்வராக பதவியேற்க இருக்கும் உத்தவ் தாக்கரே, ஆளுநரை நேரில் சந்தித்தார்.

மஹாராஷ்ட்ரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை (28.11.2019) மாலை 6.40 மணியளவில், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்க இருக்கும் நிலையில், இன்று தனது மனைவியுடன் சென்று, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

-எஸ்.சதிஸ் சர்மா.

One Response

  1. MANIMARAN November 29, 2019 8:35 am

Leave a Reply to MANIMARAN Cancel reply