மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த, தமிழக முதலமைச்சர்.

கடலோர காவல் படை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நேரில் சந்தித்து, உயர்மட்ட பாலங்கள், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களை, தமிழக அரசுக்கு வழங்கிட கோரி மனு அளித்தார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN September 25, 2019 1:05 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply