ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆய்வு செய்தார்.

ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார். தென் சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவமனை வளாகம், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஆதம்பாக்கம், மணப்பாக்கம், கிங் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply