ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது!-வாக்கு சதவீத விபரம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் 40 தொகுதிகளையும், பாஜக 25 தொகுதிகளையும் மற்றவர்கள் 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால், இரு கட்சிகளிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 0.90% சதவீதம் மட்டுமே.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply