பிரதமர் நரேந்திர மோதியுடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு.

பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று மிசோரம் முதலமைச்சர் திரு சோரம்தங்கா சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

மிசோரம் முதலமைச்சர் திரு சோரம்தங்கா, பிரதமரை சந்தித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply