ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மணிக்கா பத்ரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply