இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply