கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்!- வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் உரை

கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும் என முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply