ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக காஷ்மீருக்கு சென்றுள்ளார்.அவர் இன்று பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நகரில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் ,காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply