வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட்ஸ் ஜே ஹாஸ்டினை சந்தித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு லாயிட்ஸ் ஜே ஹாஸ்டினை சந்தித்தார்.இந்தியாவும் – அமெரிக்காவும் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாக இந்தியா கருதுவதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு தொடர்பான துறைகளில் முதலீடுகள், வர்த்தகம், கூட்டு ஒத்துழைப்புத் திட்டங்கள், ராணுவம் தொடர்பான பயிற்சிகள் ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரெய் மாண்டோவை சந்தித்த டாக்டர் ஜெய்சங்கர், இந்திய பசிபிக் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தவும், உயர் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பையும், செமி கண்டெக்டர் உற்பத்தியில் வர்த்தக உடன்பாட்டையும் மேற்கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply