கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க சாதனை என்பதை தேசிய கல்விக் கொள்கை நிரூபிக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பெருமிதம்.

புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக 34 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சியிலும், பிராந்திய மொழி கல்வியிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஜலந்தரில் தோபா கல்லூரியின் 65-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, மென் திறன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்வளத்தை இளைஞர்கள் பெறுவதற்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய யுகம் பெண்களின் வளர்ச்சிக்குரியது என்று கூறிய அமைச்சர், அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக கல்வியிலும் விளையாட்டிலும் பெண்கள் முன்னேறி வருவது இதற்கு மிகப்பெரிய சான்றாக திகழ்கிறது என்றும், இந்தியா மாறி வருவதையும் இது உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் உலக அளவில் 11-வது இடம் வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்தி தனது வெற்றியை உலக நாடுகளுக்கு இந்திய அரசு பறைசாற்றியிருப்பதாகத் தெரிவித்த அனுராக் தாக்கூர், இதன் காரணமாகவே நாட்டில் மென்மேலும் அதிகமான நிதி பரிமாற்றங்கள் இணைய வழி வாயிலாகவும் யு.பி.ஐ தளம் வாயிலாகவும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

வெற்றிகரமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா என்ற கனவை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் நனவாக்கியதற்காக நாட்டு மக்களுக்கு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.

——————————-

The New Education Policy ’ll Prove to be a Milestone for Education as well as Sports and Skill Development – Anurag Thakur.

Union Minister for Information and Broadcasting, Youth Affairs and Sports Mr. Anurag Singh Thakur has said that to save the country’s youth generation from brain drain and we would have to enable them to move towards brain gain. He said that the Government of India has shown the entire world by successfully implementing the ‘Digital India’ program, that is why now more and more financial transactions are being done online or through UPI in the country.

The Chief Guest and Union Minister Sh. Anurag Singh Thakur awarding degrees to students at the convocation held at Doaba College, Jalandhar.

Mr. Thakur was addressing the 65th convocation of the college at Varinder Auditorium of Doaba College Jalandhar . On this occasion, he further said that after 34 years, the central government has taken a revolutionary step in the fields of Sports, Education, Skill development and regional language education by bringing a new Education Policy. He said that under the ‘Skill India’ programme, the youth of the country have been provided with maximum employment opportunities and countless opportunities have been provided to build a good career in the country and abroad by paying special attention to soft skills.

Mr. Anurag Singh Thakur, who attended the convocation ceremony as the chief guest on Tuesday, also said that today’s era is about Women Empowerment, the biggest proof of which is that women are advancing in every field- especially Education and Sports, that is an ideal picture of today’s changing India. He said that it is a matter of great joy that before it, India’s economy was ranked 11th in the world. The people of the country deserve to be congratulated that people from all walks of life, rich and poor, have made the country’s dream of becoming a Digital India a reality through successful digital transactions.

Earlier, Mr. Anurag Singh Thakur also planted a sapling in the college yard.

————————–

नई शिक्षा नीति शिक्षा के साथ साथ खेलकूद और कौशल विकास में मील का पत्थर साबित होगी- अनुराग ठाकुर

केन्द्रीय सूचना और प्रसारण एवं युवा कार्यक्रम और खेल मंत्री श्री अनुराग सिंह ठाकुर ने कहा है कि देश की युवा पीढ़ी को ब्रेन ड्रेन से बचाना है और ब्रेन गेन की तरफ ले जाते हुए सक्षम बनाना है। उन्होंने कहा कि भारत सरकार ने समस्त विश्व को डिजिटल इण्डिया कार्यक्रम को पूर्णतया सफ़लतापूर्वक लागू करके दिखाया है इसीलिए अब अधिकतम वित्तीय लेन देन ऑनलाईन अथवा यूपीआई माध्यम से ही हो रहे हैं।

श्री ठाकुर जालन्धर स्थित दोआबा कालेज के वीरेन्द्र सभागार में कालेज के 65वें दीक्षांत समारोह को संबोधित कर रहे थे। उन्होंने इस सुअवसर पर आगे कहा कि 34 साल के बाद केन्द्र सरकार ने नई एजूकेशन नीति लाकर- खेलकूद, शिक्षा, कौशल विकास व क्षेत्रीय भाषा को शिक्षा के क्षेत्र में क्रान्तिकारी कदम उठाया है। उन्होंने कहा कि स्किल इंडिया प्रोग्राम के तहत देश के युवाओं को रोज़गार के ज्यादा अवसर उपलब्ध करवाने के लिए सॉफ्ट स्किलस पर विशेष ध्यान केंद्रित कर देश व विदेश में बढिय़ा कैरियर बनाने के अनगिणत मौके उपलब्ध करवाए हैं।

मंगलवार को दीक्षांत समारोह में मुख्य अतिथि के तौर पर सम्मिलित हुए श्री अनुराग सिंह ठाकुर ने आगे कहा कि आज का युग वुमेन इंपावरमेंट का है जिसका सबसे बड़ा सबूत यह है कि हर क्षेत्र-शिक्षाएं व खेलकूद में महिलाएं आगे बढ़ रहीं हैं जोकि आज के बदलते भारत की एक उन्नमुक्त तस्वीर है। उन्होंने कहा कि यह बड़े हर्ष की बात है कि पहले भारत की अर्थव्यवस्था दुनिया के 11वें नंबर पर थी, केन्द्र सरकार के कुशल नेतृत्व व बढिय़ा नीतीयों के कारण देश की अर्थव्यवस्था पिछले आठ वर्षों में पाँचवें स्थान पर पहुंच गई है। देश का जनमानस बधाई का पात्र है कि हर वर्ग के लोग गरीब व अमीर आज की तारीख में डिजिटल लेनदेन सफलता से करके देश के डिजिटल इंडिया बनने के सपने को साकार कर चुके हैं।

इससे पहले श्री अनुराग सिंह ठाकुर ने कॉलेज के प्रांगण में पौधारोपण किया l

-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply