மலேசியாவில் சுல்தான் அஷ்லான் ஷா ஹாக்கிப்போட்டி நவம்பர் 16-ஆம் தேதி முதல், 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சுல்தான் அஷ்லான் ஷா ஹாக்கிப்போட்டி நவம்பர் 16-ஆம் தேதிமுதல், 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா, நியூசிலாந்து, ஜெர்மன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

எம்.பிரபாரகன்

Leave a Reply