மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் ஹாசன்.

துபாய் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற ‘கிரிக்கெட்’ போட்டியில் தமிழகத்திலிருந்து 18 வீரர்கள் கொண்ட அணி, மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் ஹாசன் பங்களிப்புடன் துபாய் சென்றனர்.

அப்போட்டியில் வெற்றி கோப்பையுடன் தமிழகம் திரும்பிய வீரர்களை, நடிகர் கமல் ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சி.கார்த்திகேயன்.

Leave a Reply