ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

 

பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் முழு விபரம்.
இலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

Leave a Reply