திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்!

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று காலை 11;30 மணியளவில் நடைபெற்ற மாணவர்கள் விடுதி தின விழாவில், நடிகர் டில்லி கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் ரகுநாதன், கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன், விடுதியின் துணை காப்பாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-துரை திரவியம்.

மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும்! -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்!- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!-முழு விபரம்.
காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பிலிருந்து ரூ.1.5 லட்சம் பணம் கொடுத்து உதவிய சிறுமி!

Leave a Reply