அரபி கடலில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்!- பதறும் பாகிஸ்தான்.

அரபி கடலில் பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் நிலைக்கொண்டு  பதட்டத்தை  ஏற்படுத்தி வருவதாக, பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் உலக அரங்கில் புலம்பத் தொடங்கி விட்டார்கள். அதற்கு ஏதுவாக இந்திய  கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை, இந்திய கடற்படை அதிகாரிகள் இதுவரை உறுதிசெய்யவில்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

ஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Leave a Reply