இலங்கையில் 60 கடல் ஆமை முட்டைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.

இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் படி, கந்தர போலிஸ் அதிகாரிகளினால் நேற்று (பிப்ரவரி 23) தேவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 60 கடல் ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கந்தர காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!-வீடியோ.
ஏற்காடு வனப்பகுதிகளில் தீ! - சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Leave a Reply