இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 4  இந்திய மீனவர்களை,  இலங்கை கடற்படையினர் (ஜனவரி28) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றி, சட்ட நடவடிக்கைகாக யாழ்பாண மீன் வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

திருச்சி தேசிய கல்லூரியில் 'கல்கியின் வரலாற்று நாவல்கள்’ குறித்து வைகோ ஆற்றிய உணர்ச்சிமயமான எழுச்சியுரை!-வீடியோ.
மதுரை மாநகர காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 'இணையதள பாதுகாப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி.  

Leave a Reply