மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக விரிவானப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் .-(File Photo)

மதுரை, அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. அதற்காக விரிவானப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

 

இலங்கை கடற்பகுதியில் 20 இந்திய மீனவர்கள் கைது!
ஜாபர் சேட் உள்பட 6 ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.

Leave a Reply