நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் இலங்கை கடற்படையினர்!

இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில், மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் நிலைகளில் பாலத்திற்கு அடியில் நீரோட்டத்திற்கு இடையூறாக தேங்கியிருக்கும் செடி கொடி மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் 18 குழுக்கள் பணியில் உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி!
திருச்சி திருவெறும்பூர் அருகே மணல் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

Leave a Reply