கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை கடற்படைக்கு நேற்று கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், கொழும்பு கலங்கரை விளக்கிற்கு மேற்கில், 28 கடல் மைல் தூரத்தில் கடற்பரப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கப்பலில் காயமடைந்த மாலுமி ஒருவரை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து, அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம், கொழும்பு நாவலொக்கா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

கரை ஒதுங்கிய 9000 கிலோ எடை கொண்ட திமிங்கல சுறா மீனை, கடலின் ஆழமான பகுதியில் கொண்டு சென்று விட்ட இலங்கை கடற்படையினர்!
தமிழக சுகாதார அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் பற்றி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ.

Leave a Reply