கலைஞர் காலமானார்.

File photo.

முதுமையின் காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த, முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்.

கலைஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும், எமது “உள்ளாட்சித்தகவல்” ஊடக குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெவித்துக்கொள்கின்றோம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி ஒரு நாள் (8.8.2018) அரசு விடுமுறை!- காந்தி, ராஜாஜி, காமராஜர் நினைவகத்திற்கு அருகே நல்லடக்கம் செய்வதற்கு இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயார்: தமிழக அரசு அறிவிப்பு.
திண்டுக்கல் அருகே மினி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயம்.

Leave a Reply