ரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில முதலமைச்சர்!ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விஜயவாடா மாநகர அரங்கத்தில் இன்று நடைப்பெற்ற ரம்ஜான் தொழுகையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் கலந்துக்கொண்டு முஸ்லிம் சகோதரர்களுடன் பிரார்த்தனையில் ஈடுப்பட்டார்.

அதன் பின் இஸ்லாமிய மக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு விரிவாக உரையாற்றினார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

காவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!-முழு விபரம்.
அணைகள் பாதுகாப்பு மசோதா! -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

Leave a Reply