பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், உண்மை குற்றவாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இணைந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

‘நாங்கள் மிதி வண்டியை போன்றவர்கள், நீங்கள் மிதிக்க மிதிக்க நாங்கள் முன் செல்வோம்’- என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

-வீ.குணசேகரன்.

திருச்சி மணிகண்டம் அருகே இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் காவலர் பலி!
குழந்தைத் தொழிலாளர்கள் இல்லா உலகை உருவாக்குவோம்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி அறிக்கை.

Leave a Reply