கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைப்பெற்றுவரும் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக வீற்றிருக்கும் குமாரசாமி, மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோதியை நேற்று புதுடெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply