கர்நாடக சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டி!- அதிமுக வேட்பாளர்கள் விபரம்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. காந்திநகர் தொகுதியில் யுவராஜூவும், ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமாரும், கோலார் தங்க வயல் தொகுதியில் அன்பும் போட்டியிடுவார்கள் என, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply