கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ள ரஷ்ய கடற்படை பயிற்சி கப்பல்!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணமாக (18 ஏப்ரல் 2018) இலங்கை வந்திருக்கும் ‘பெரெகோப்’ என்ற ரஷ்ய கடற்படை பயிற்சி கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. 138 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும், 6,900 டன் எடையும் கொண்ட இப்பயிற்சி கப்பலில், 399 ரஷ்ய கடற்படை வீரர்கள் வந்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply