நன்னிலம் பகுதியில் விதிமுறைகளுக்கு புறம்பாக மணல் குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகர்கள்!- பொது மக்கள் எதிர்ப்பு!திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், ஆனைகுப்பம் ஊராட்சியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி, அதிமுக பிரமுகர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக மணல் குவாரி அமைத்து பாசன வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து பாதை அமைத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

-ஜி.ரவிசந்திரன்.

 

 

மருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் (தமிழ் & ஆங்கிலம்) வினா-விடை புத்தகம்.
உகாதி திருவிழாவை பேரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆந்திரா மாநில முதலமைச்சர் நா.சந்திரபாபு நாயுடு கொண்டாடி மகிழ்ந்தார்!

Leave a Reply