திருச்சிக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி!

திருச்சிக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

-எஸ்.திவ்யா.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply