நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேஷம்!- அமைப்பு ரீதியாக அனைத்து பணிகளும் தயார்; அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான அனைத்துப் பணிகளும் துரிதமாக நடைப்பெற்று வருகிறது.

தமிழகம் முழுவது மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி முழுமை பெற்று விட்ட நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply