இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது! – 600 கிராம் தங்கம் பறிமுதல்!

4 (1)1 (1)2 (1)3 (1)

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (10 ஜனவரி) கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 600 கிராம் தங்கம் மற்றும் மூன்றுச் சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுசம்மந்தமாக பெசலாய் போலிசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

 -என்.வசந்த ராகவன்.

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
மாலத்தீவு ஜனாதிபதியின் சிறப்பு தூதர் டாக்டர் மொஹமட் ஆசிம், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார்.

Leave a Reply