News வாழும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு காற்றை தூய்மைப்படுத்தும் உலகின் முதல் சீர்மிகு கருவி!- ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிறுவனம் கண்டுபிடிப்பு.
News அகில இந்திய ஆயுர்வேத கழகத்தில் ஊட்டசத்து பூங்கா!-மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.
News குவாலியர்-இந்தூர் இடையே முதலாவது நேரடி விமான சேவை!- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்துத் துவக்கம்.
News முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கே.பழனிசாமி, சசிகலா நேரில் ஆறுதல்.
News கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (NCERT) 61வது நிறுவன தினம்!-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை உரையாற்றுகிறார்.
News தேசிய பணமாக்கல் திட்டம் மற்றும் ‘கதி சக்தி’ ஆகியவை உள்கட்டமைப்பில் ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.