News 35-வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஹரியானாஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவும் முதலமைச்சர் மனோகர் லாலும் தொடங்கி வைத்தனர்.
News இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிருக்கான விருதுகளின் 5-வது நிகழ்வை மார்ச் 21 அன்று நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.
News மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனக் கூறும் கர்நாடகாவை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தூக்கில் தொங்கிய நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி!-உறவினர்கள் சாலை மறியல்.
News கூடலூர் நகராட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ள நகராட்சி உறுப்பினர்கள்.
News ட்ரோன் மூலம் கனிம வளங்களை கண்டறிவதற்காக காரக்பூர் ஐஐடி-யுடன் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News ஜம்முவில் இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
News அரிய சாதனை படைத்தது எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ)!- 73 நாட்களுக்குப்பின் ஸ்ரீநகர்-கார்கில் – லே ரோட்டில் உள்ள ஜோஜி லா கணவாய் போக்குவரத்துக்கு திறப்பு!