News இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல்.
News வணிகக் கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம் தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த ஒப்பந்தம் இந்திய கடற்படை மற்றும் ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இடையே கையெழுத்தானது.
News இயற்கையையும், சூழலையும் நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு; ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி… என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News பாதுகாப்புத் துறை செய்தியாளர்கள் பயிற்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படை தளத்தில் தொடங்கியது.
News பரவனாறு நதிப் பாதையை நிரந்தரமாக மாற்றும் பணியை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல்.) நிறைவு செய்தது.
News சி.எஸ்.ஐ.ஆர் ப்ரைமா ஈ.டி 11 என்ற முதலாவது மின்-டிராக்டரை அறிமுகம் செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், விவசாயத்தில் புதிய மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.