News மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரசார் பாரதி செய்திகளின் ஒளிபரப்பு காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான பிபி-எஸ்ஹெச்ஏபிடி சேவையைத் தொடங்கி வைத்தார்
News பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன் மற்ற வங்கி ஃபாஸ்டேக்-கிற்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .
News பொருளாதார தேசியவாத உணர்வை வளர்க்குமாறு ஐஆர்எஸ் சகோதரத்துவத்தை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார் .
News கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் 2036-ம் ஆண்டில் இந்தியாவை விளையாட்டில் சிறந்த 10 நாடுகளுக்குள்ளும் 2047-ம் ஆண்டில் முதல் 5 இடங்களிலும் இடம்பெறச் செய்யும் படிக்கல்லாக இருக்கும்!-அனுராக் சிங் தாக்கூர் .
News ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 114ஏ-யில் டவர் சவுக் முதல் பாசுகிநாத் வரையிலான பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.292.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
News 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 9 ஜிகாவாட்டுக்கு மேல் உயர்த்துவதை நிலக்கரித் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது .
News மொரீஷியஸ் தீவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை சந்தித்தார்.
News முஸ்லீம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது!-கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி.
News இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (The Citizenship (Amendment) Act, 2019 -CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல!-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை.