News பிரதான போர் பீரங்கிகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது 1500 ஹெச்பி திறன் கொண்ட எந்திரத்தின் முதலாவது சோதனை மைசூருவில் உள்ள பி.இ.எம்.எல் நிறுவனத்தில் நடைபெற்றது .
News புதுதில்லியில் கடற்படை தளங்களின் தளபதிகள் பங்கேற்ற பயிலரங்கம் அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உரையுடன் நிறைவடைந்தது .
News மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக, தில்லி வருமான வரி இயக்குநரகம் (புலனாய்வு) 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்து, 9868168682 என்ற கட்டணமில்லா மொபைல் எண்ணை அறிவித்துள்ளது .
News முதல் கட்ட பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, இன்று காலை வேட்புமனு தாக்கல் தொடங்கியது .
News திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.
News 2022-ம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் சிறந்த மற்றும் இரண்டாவது சிறந்த ராணுவ மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பை வழங்கப்பட்டது.