News சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ன் நிறைவு விழா இத்தாலியின் ரோமில் உள்ள உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.
News சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை !– குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் .
News வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை (ஏ.சி.டி.சி.எம்) 11 திட்டத்தின் ஒரு பகுதியாக வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18 (யார்டு 128), மும்பை கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது .
News தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல் .
News நடப்பு நிதியாண்டின் இறுதியில் மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை (ஜிஇஎம்) ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது, ஓராண்டில் வணிகத்தை இரட்டிப்பாக்கியது.
News தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன .
News வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி.) யில் 79வது பணியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு இந்திய ராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் உரையாற்றினார் .
News பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான கம்போடியாவின் சிவில் ஊழியர்களுக்கான இரண்டு வார கால 4வது பயிற்சித் திட்டம் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்குகிறது.