News உடான் திட்டத்தின் புகழ்மிக்க 8 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டத்தில் ராம் மோகன் நாயுடு பங்கேற்றார்.
News இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது.
News பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கர்மயோகி வாரத்தின் போது கர்மயோகி வார குழு விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
News மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
News 1993-தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரி (ஏஜிஎம்யுடி) கேடர், திரு விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றார்.
News உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.