News பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்கான உணர்திறன் திட்டத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு.
News ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல்.
News 2024 வசந்த கால பயிற்சி நிறைவு அணிவகுப்பு எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்றது: அணிவகுப்பை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி பார்வையிட்டார்.
News முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பெங்களூருவில் உள்ள விமான அமைப்புகள் சோதனை நிறுவனம் மற்றும் விமானப்படை விமானிகள் சோதனைப் பள்ளியைப் பார்வையிட்டார்.
News மக்களவைக்கு இதுவரை முடிவடைந்த 5 கட்ட தேர்தலில் பதிவான துல்லியமான வாக்குப் பதிவு எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது : வாக்குப்பதிவு தரவுகள், அது தொடர்பான செயலியில் விரிவாக இடம்பெற்றுள்ளது.
News முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் !- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு.