News ஜார்க்கண்டில் நிலத்தடியில் நிலக்கரி வாயுமயமாக்கலுக்கான இந்தியாவின் முதலாவது முன்னோடி திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
News டாக்டர் ஷியாமா பிரசாத்முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
News வெள்ள மேலாண்மைக்கான தயார்நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
News பிரான்சின் செயிண்ட்-ட்ரோபெஸில் நடந்த 43 வது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுகளில் நான்கு ஏ.எஃப்.எம்.எஸ் அதிகாரிகள் வரலாறு படைத்தனர்.
News நமது சொத்து – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பாரம்பரிய அறிவு தொடர்பான டிஜிட்டல் நூலகத்தைத் தொடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தை’ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் உத்தரவாதம் தொடர்பான சிக்கல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை நடத்தியது.
News தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சகம் உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்துள்ளது.