News
Category: இந்தியா
world news

News
தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உட்பட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/சிஏபிஎஃப்-கள்/சிபிஓக்கள் ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

News
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

News
என்டிபிசி நிறுவனம் டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளூ கேஸ் கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உற்பத்திக்கான உள்நாட்டு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளது.

News
மதுரை செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

News
கொலம்பியாவில் நடைபெற்ற COP16 மாநாட்டில் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எடுத்துரைத்தார்.
News
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் அல்ஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணம்.

News
தேசிய ஒற்றுமை தினத்தன்று ஒற்றுமை மற்றும் அணுகலுக்கான உறுதிப்பாட்டை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

News
புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் மிகச் சிறந்த திறனுடன் திகழ்கின்றனர்!-பிரதமர் நரேந்திர மோதி.
News
