News பெண்களின் கடல் பயணம் II – இரண்டு இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் பாய்மரப் பயணத்தை மேற்கொண்டு உலகைச் சுற்றி வரவுள்ளனர்.
News அனைவரையும் உள்ளடக்கிய விமானப் போக்குவரத்துடன் வளர்ந்து வரும் இந்தியா – 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்கள், 2024-ல் 157 ஆக அதிகரித்துள்ளது.
News விவசாயிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளும், முடிவுகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News குஜராத்தின் ராஜ்கோட்டில் மேற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் 3 வது பிராந்திய கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்.
News 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 4.0 -ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பங்கேற்கும்.
News உலகளாவிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் புத்த மதத்தின் பங்கு குறித்த மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்கிறார்.
News பல்வேறு முக்கிய திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து, கிழக்கு மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அதிகாரிகளுடன் மத்திய அரசின் செயலாளர் அல்கா உபாத்யாயா ஆய்வு.