Category: இந்தியா

world news

News

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் ரூ. 660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.