News சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் அரவிந்த் மற்றும் அவரது மாணவிகள் சுகித்தா, நவசக்தி ஆகியோர் திருச்சி சரக DIG முனைவர் Z.ஆனி விஜயாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்விடம் குலாம்நபி ஆசாத் கோரிக்கை.
News மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மத்திய அரசு கொண்டுவந்த ‘வேளாண் மசோதாக்கள்’ விவசாயிகளின் நலனுக்கு எதிரானது! -ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது!-காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு.
News அரைகுறை ஞானம் ஆபத்தானது; அரைகுறை வாசிப்பு இன்னும் ஆபத்தானது!-சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாழாகிவிடுவார்கள்!-வேளாண் மசோதாக்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்.
News விவசாயிகளை காக்க துடிப்பவர்கள் இடைத்தரகர்களை ஆதரிக்கிறார்கள்; விவசாயிகளை கொள்ளையடிக்கிறார்கள்! -பிரதமர் நரேந்திர மோதி ஆதங்கம்.
News வடக்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!-வானிலை அறிக்கை முழு விபரம்.
News பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்வியை ஏன் என் கிட்ட கேட்குற!-செய்தியாளர் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் எதிர் கேள்வி.
News வேலைவாய்ப்பின்மை என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? நாட்டின் பொருளாதாரத்தை எதை வைத்து அளவீடு செய்கிறார்கள்?- கேள்விக்கு என்ன பதில்?