News அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம்.
News அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!
News ஜம்மு – காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!- பாதுகாப்பு படையைச் சேர்ந்த கேப்டன் அசுதோஷ் குமார் உள்பட 3 பேர் வீர மரணம்.
News ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் விவகாரம்! -கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல!-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை.
News மோதி அரசு இராணுவ வீரர்களுக்கு இன்றுவரை ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ (One Rank, One Pension) என்ற திட்டத்தை செயல்படுத்தவில்லை!-ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News குஜராத் மாநிலம், சூரத் நகர், ஹசிரா துறைமுகத்தில் இருந்து பாவ் நகர், கோகா வரையிலான படகு போக்குவரத்தை நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார்.
News இந்திரா காந்தி காலில் கலைஞர் மு.கருணாநிதி விழுந்ததாக அவதூறு பரப்பிய அதிமுக பேச்சாளர் கோவை சத்யனுக்கும், புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், திமுக சார்பில் நோட்டிஸ்.