News ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்!-அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்!-விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் வழங்கப்படும்!-காங்கிரஸ் பொதுச் செயலாளர் தகவல்.
News பாஜகவில் இணைந்த மேற்கு வங்க அமைச்சர்!-மம்தா பானர்ஜி கட்சியில் இணைந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பாஜக மக்களவை உறுப்பினர்!-மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறும் அதிர்ச்சி சம்பவங்கள்..!
News சின்னம் ஒதுக்கீடு விவகாரம்!-மக்கள் நீதி மையம் கட்சிக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்!-அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள சின்னங்கள் முழு விபரம்.
News டில்லி குருத்வாராவிற்கு சென்று பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோதி!-குருத்துவார் என்றால் என்ன?!-அங்கு எதற்காக செல்ல வேண்டும்?!-சுவராசியமான ஆன்மீகத் தகவல்கள்..!
News உ.பி. பாலியல் பலாத்கார படுகொலை முதல் 33 விவசாயிகளின் மரணம் வரை!- பாஜக ஆட்சியாளர்களை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா மொஹமத்.
News அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் அசாம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர்கள் நியமனம்!
News தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் நிறைவுபெறுவதால், 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்!-இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
News மேற்கு வங்காளம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் புரட்சியாளர் தியாகி குதிராம் போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
News விவசாயிகளின் போராட்டமும்…!-மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் விளக்கமும்..!