News 1978-எம். ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் களவுப் போன இராமர், சீதை, லெட்சுமணன் சிலைகள், 42 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் லண்டனில் மீட்கப்பட்டுள்ளது!
News லடாக்கில் வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் க.நாயக் கருப்பசாமி குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணி வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, இந்தியில் பதில் எழுதும் மத்திய அமைச்சர்கள்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
News கொரோனா பரவலைத் தடுக்க, அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை புரிவோம்!- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.
News நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கி! -வாடிக்கையாளர்கள் பீதி அடையத் தேவையில்லை!-ஆறுதல் சொல்லும் ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர்.
News 74 இடங்களை வென்ற கட்சியின் ஆதரவுடன்; 43 இடங்களை வென்ற கட்சியின் தலைவர் முதலமைச்சர்!-நிதிஸ் குமார் குடுமி பாஜக-வின் கையில்!- பீஹார் மாநில அரசியல் நிலவரம்.
News கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும்!-மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்.
News நம்மை யாரவது எதிர்த்தால், நமது படை அதற்கு சரியான பதிலடியை கொடுக்கும்!-இராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோதி.