News ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி!
News நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும்!-பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.
News குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில், கொலவாடா கொரோனா மருத்துவமனையில், 280 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News கலங்காதீர்கள்!-வெளிநாடுகளிலிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பிராணவாயு (Oxygen) கொண்டு வரப்படுகிறது.
News விமானம் மூலம் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜன் கொள்கலன்கள்; அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்!-முழு விபரம்.
News நைரோபியிலிருந்து சென்னை வந்த பார்சல்களில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள காட் (போதை) இலைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.
News முதல் கொரோனா தடுப்பூசி போட்ட பயனாளிகள்; இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதை தவிர்க்க, தமிழகத்திற்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்!-கொரோனா நிலவரம் குறித்த உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உறுதி.