News தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு, 24 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க இந்திய தேர்தல் ஆணையம் நோட்டிஸ்.
News நாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் ஆதார் அட்டையை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்ய வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.
News தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சினர் புகார்! -மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.
News மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
News மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 1 திருநங்கை உட்பட மொத்தம் 226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.